பிறந்த நாளுக்கான கிழமை அறிவோம் .
அட்டவணை:1 அட்டவணை :2 அட்டவணை 3, 2000 அதற்குப் பின்
பிறந்தவர்கள்
மாதம் எண் கிழமை எண் கிழமை எண்
ஜனவரி 1(லீப் 0) சனி 0 சனி 1
பிப்ரவரி 4(லீப் 3) ஞாயிறு 1 ஞாயிறு 2
மார்ச் 4 திங்கள் 2 திங்கள் 3
ஏப்ரல் 0 செவ்வாய் 3 செவ்வாய் 4
மே 2 புதன் 4 புதன் 5
ஜூன் 5 வியாழன் 5 வியாழன் 6
ஜூலை 0 வெள்ளி 6 வெள்ளி 0
ஆகஸ்ட் 3
செப்டம்பர் 6
அக்டோபர் 1
நவம்பர் 4
டிசம்பர் 6
1) 16.05.1973 ன் கிழமை காண்போம்
முதலில் தேதி 16 ஐ அப்படியே எடுத்துகொள்ள வேண்டும்
05 துக்கான மாதம் மே , அதற்குறிய எண் 2 ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்
1973 ல் உள்ள 73 ஐ மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்
73 ஐ 4 ஆல் வகுக்க ஈவு 18 ஆகும் . எனவே 18 ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்
மேலே கிடைத்த 16+2+73+18=109.109 ஐ 7 ஆல் வகுக்க மீதி 4 கிடைக்கிறது .
அட்டவணை 2 ல் உள்ள 4 குறிப்பிடும் கிழமை
புதன் கிழமை . எனவே 16.5.1973 க்கான கிழமை புதன் கிழமை ஆகும் .
2) 09.05.2000 ன் கிழமை காண்போம்
09+02+00+00=11
11 ஐ 7 ஆல் வகுக்க மீதி 04, செவ்வாய் கிழமை ( அட்டவணை 3)
3) 12.10.2003 ன் கிழமை காண்போம் .
12+01+03+00=16
16 ஐ 7 ஆல் வகுக்க மீதி 2, ஞாயிறு ( அட்டவணை 3)

மிக அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDelete