எளிய முறையில் சமமான வர்க்கங்களின் கூடுதல் அமைத்தல்
12+52+62=22+32+72
என்ற எளிய அமைப்பை மனதில் கொள்வோம்.
12+52+62=22+32+72
இடப்பக்கம் உள்ள 1அருகில்வலப்பக்கம்
உள்ள2,இடப்பக்கம் உள்ள5அருகில்வலப்பக்கம் உள்ள3,இடப்பக்கம் உள்ள6அருகில் வலப்பக்கம்
உள்ள7.அதாவது 122+532+672 என வைத்துக்கொள்ள வேண்டும்.இதே
போல் வலப்பக்கம் உள்ள 2அருகில் இடப்பக்கம் உள்ள1, வலப்பக்கம் உள்ள3அருகில் இடப்பக்கம்
உள்ள5, வலப்பக்கம் உள்ள7 அருகில் இடப்பக்கம் உள்ள6.அதாவது 212+352+762
என வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரு வர்க்கங்களின் கூடுதலும் சமமாக இருக்கும்.
122+532+672=212+352+762=7442
இதே போல்
12212+53352+67762=21122+35532+76672=75867242
இதே போல்
122121122+533535532+677676672=211212212+355353352+766767762=7588193987847242
இது போல் பல வர்க்கங்களின்
கூடுதலாக நாம் எழுதலாம்.
மாற்று வழி :
12+52+62=22+32+72=62
122+532+672=212+352+762=7442
(10+2)2+(50+3)2+(60+7)2=(20+1)2+(30+5)2+(70+6)2
10ஆம் இலக்கத்தை 2ஆல் பெருக்க.
222+1032+1272=412+652+1462=27222
10ஆம் இலக்கதை 3ஆல் பெருக்க.
322+1532+1872=612+952+2162=59402
இது போல் 4,5,6,… என பெருக்க
பல வர்க்கங்களின் கூடுதலாக நாம் எழுதலாம்.