Friday, February 27, 2015

பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தி இரு எண்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமமான இரு எண்களின் வர்க்கங்களின் கூடுதலை எளிய முறையில் அமைத்தல்
 பிதாகரஸ் தேற்றத்தின் படி

  52 = 32+42 ,102 =62+8,172=82+152, 252=72+242 ,372=122+352
   இரு எண்களின் வர்க்கங்களின் கூடுதலை சமமாக
 எழுதுதல்
52 =32+4
              02+52 =32+42

       வலப்புற எண்ணை இடப்புற எண்ணிற்கு அருகிலும்,
     இடப்புற எண்ணை வலப்புற எண்ணிற்கு அருகிலும்
     எழுத வேண்டும்.

          032+542=302+452=2925
          03302+54452=30032+45542=29756925
          033030032+544545542=300303302+455454452=2976208280156925
………………………………………………………………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………………………………………………………………….

இதே போல் மற்ற பிதாகரஸ் எண்களுக்கும் எழுதி மகிழுங்கள்.

Sunday, February 22, 2015

விந்தையான பெருக்கல்

9×2=18

99×2=198

999×2=1998

9999×2=19998

இதே போல் 2 ஐ 99999,999999,9999999,……………..பெருக்க என பல
பெருக்கலின் மதிப்பு காணலாம்.

எவ்வாறு காண்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
9×2=18 என்பது நமக்கு தெரியும்.

99×2=198 இதில் 2ஐ 99 ஆல் பெருக்க 1க்கும் 8 க்கும் இடையே ஒரு 9ஐ சேர்க்க 198 கிடைக்கிறது.

999×2=1998 இதில் 2ஐ 999 ஆல் பெருக்க 1க்கும் 8 க்கும் இடையே இரு 9ஐ சேர்க்க 198 கிடைக்கிறது.

இவ்வாறு நிறைய மதிப்புகள் காணலாம்.

எ.கா:

1)9×3=27
 99×3=297
 999×3=2997
 9999×3=29997
……………………….
2)9×4=36
99×4=396
999×4=3996
9999×4=39996
……………………
3)9×5=45
99×5=495
999×5=4995
9999×5=49995
…………………..
4)9×6=54
99×6=594
999×6=5994
9999×6=59994
……………………..
5)9×7=63
99×7=693
999×7=6993
9999×7=69993
…………………………
6)9×8=72
99×8=792
999×8=7992
9999×8=79992
…………………………
7)9×9=81
99×9=891
999×9=8991
9999×9=89991

……………………………

Saturday, February 21, 2015

எளிய வழி வர்க்கங்களின் வித்தியாசம் காணல்.

626262-262622=3232323232

62 என்ற எண்ணை  (6+2)(6-2)=8×4=32 இதை 3232323232 என 5 முறை எழுதினால் விடை கிடைக்கும்.
இதுபோல் நீங்களாக ஒரு எண்ணை எடுத்துக்கொண்டு பெரிய எண்ணின் வர்க்கம் முதலிலும் ,சிறிய எண்ணின் வர்க்கம் இரண்டாவதாக  வரும்படி எழுதவேண்டும்.உதாரணமாக 85 எனக்கொள்வோம்.எவ்வாரு எழுதவேண்டும் எனில்
858582-585852=3939393939 என்பது விடையாகும்.


எ.கா:
747472-474742=3333333333
929292-292922=7777777777
515152-151512=2424242424
414142-141412=1515151515

848482-484842=4848484848