Sunday, February 22, 2015

விந்தையான பெருக்கல்

9×2=18

99×2=198

999×2=1998

9999×2=19998

இதே போல் 2 ஐ 99999,999999,9999999,……………..பெருக்க என பல
பெருக்கலின் மதிப்பு காணலாம்.

எவ்வாறு காண்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
9×2=18 என்பது நமக்கு தெரியும்.

99×2=198 இதில் 2ஐ 99 ஆல் பெருக்க 1க்கும் 8 க்கும் இடையே ஒரு 9ஐ சேர்க்க 198 கிடைக்கிறது.

999×2=1998 இதில் 2ஐ 999 ஆல் பெருக்க 1க்கும் 8 க்கும் இடையே இரு 9ஐ சேர்க்க 198 கிடைக்கிறது.

இவ்வாறு நிறைய மதிப்புகள் காணலாம்.

எ.கா:

1)9×3=27
 99×3=297
 999×3=2997
 9999×3=29997
……………………….
2)9×4=36
99×4=396
999×4=3996
9999×4=39996
……………………
3)9×5=45
99×5=495
999×5=4995
9999×5=49995
…………………..
4)9×6=54
99×6=594
999×6=5994
9999×6=59994
……………………..
5)9×7=63
99×7=693
999×7=6993
9999×7=69993
…………………………
6)9×8=72
99×8=792
999×8=7992
9999×8=79992
…………………………
7)9×9=81
99×9=891
999×9=8991
9999×9=89991

……………………………

No comments:

Post a Comment